america ஆள்குறைப்பு பணியை தொடங்கியது அமேசான்: அதிர்ச்சியில் ஊழியர்கள் நமது நிருபர் நவம்பர் 17, 2022 ட்விட்டர், முகநூலை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.